அதிமுக-வில் வேட்பாளர் நேர்காணல் நிறைவு - 39 தொகுதிகளுக்கும் நேர்காணல் நிறை​வு
பதிவு : மார்ச் 12, 2019, 11:10 PM
அதிமுகவில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு பெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்டோர்,நேர்காணலை நடத்தினர். இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவுபெற்றது

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

26 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

217 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

396 views

பிற செய்திகள்

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

18 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

23 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

31 views

ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

28 views

"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

45 views

"கடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன்?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி

தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.