குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - ராகுல், சோனியா, மன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : மார்ச் 12, 2019, 08:29 PM
மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.
கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் முன்னெடுத்துச் செல்லும் விஷயங்கள், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக,  காந்தி ஆசிரமத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில், கட்சியினர் அனைவரும் பங்கேற்றனர். காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிய தினம் மற்றும் அவரது 150வது பிறந்த தினத்தையொட்டி அவர்கள் மரியாதை செலுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1651 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5256 views

பிற செய்திகள்

"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

45 views

"தீவிரவாதிகள் ஊடுருவல் : அச்சம் தேவையில்லை" - ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

94 views

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

59 views

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

121 views

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு : ஆக.26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் ​மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

51 views

"எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளார்" - கார்த்தி சிதம்பரம்

சி.பி.ஐ. காவலில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை அவரது மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.பின்னர், செய்தியாளர்களைச் கார்த்தி சிதம்பரம் சந்தித்தார்

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.