பட்டாசுக்கு மட்டும் தடை ஏன்? - தொழிலாளர்கள் பற்றி கவலை இல்லையா? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
பதிவு : மார்ச் 12, 2019, 08:24 PM
வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பட்டாசுக்கு மட்டும் தடை விதித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதால், பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அரசுக்கு கவலை இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாகனங்கள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

510 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

459 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

192 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

170 views

பிற செய்திகள்

ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

194 views

சாக்கு வேடம் அணிந்து நடனம் - வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில், பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து நூதன முறையில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

10 views

விவி மினரல் நிறுவனத்துக்கு விருது - ஏற்றுமதியாளர் ஊக்குவிப்பு விருது

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர ஏற்றுமதிக்கான விருதை தமிழகத்தைச் சேர்ந்த விவி மினரல் நிறுவனம் பெற்றுள்ளது.

56 views

கோகுல்ராஜ் கொலை வழக்கு விவகாரம் - 14 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 14 பேரும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

74 views

"ஊராட்சி முதல் மாநகராட்சி வரை தேர்தல் அதிகாரிகள்" - மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அட்டவணையை, உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது.

1115 views

சவுதியில் உயிரிழந்த மகன் - உடலை வரவழைத்து தரும்படி பெற்றோர் மனு

சவுதியில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை மீட்டுத் தரும்படி, பெற்றோர் கண்ணீர் விட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது, நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.

678 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.