"பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகளை களமிறக்குவோம்" - ஒவ்வொரு தொகுதியிலும் 111 விவசாயிகளை களமிறக்க முடிவு : அய்யாக்கண்ணு
பதிவு : மார்ச் 12, 2019, 05:47 PM
மாற்றம் : மார்ச் 12, 2019, 05:49 PM
திருச்சியில் தென்னிந்திய ந‌திகள் இணைப்பு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் தென்னிந்திய ந‌திகள் இணைப்பு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைப்பின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய கடன் தள்ளுபடி, தனி நபர் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌னிடம் பேச உள்ளதாக தெரிவித்தார். அந்த கோரிக்கைகளை பா.ஜ.க தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அய்யாக்கண்ணு, இல்லையென்றால் பிரதமர் மோடி போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 111 விவாயிகளை வேட்பாளர்களாக களமிறக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2475 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3741 views

பிற செய்திகள்

உத்தரபிரதேசத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடி தூவி ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்...

24 views

ரத்தக்கறையுடன் கிடந்த மீன் வியாபாரியின் உடை - கடத்தல் நாடகம் ஆடிய மீன் வியாபாரி

புதுச்சேரியில் மீன்வியாபாரி ஒருவர் அரங்கேற்றிய கடத்தல் நாடகம், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

340 views

புல்லட் வாகனத்தில் முருகப்பெருமான்...

புதுச்சேரி அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட்டது.

145 views

வர்ணஜாலமாக மாறியது சவுகார்பேட்டை - வண்ண பொடிகள் தூவி மகிழ்ந்த வட இந்தியர்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை வண்ண மயமாக காட்சியளித்த‌து.

84 views

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா

புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

50 views

"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.