தொகுதி மறுசீரமைப்பு எதிரொலி - 2009-ல் திருச்சி தொகுதிக்குள் ஐக்கியமான புதுக்கோட்டை : மீண்டும் தொகுதி கேட்டு வலுக்கும் கோரிக்கை
பதிவு : மார்ச் 12, 2019, 04:26 PM
தொகுதி மறுசீரமைப்பால் பறிபோன புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் கேட்கும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கடந்த 1951ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி, தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் சென்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 680 பேர் நோட்டாவுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் 50 ஆயிரத்து 932 வாக்குகள், நோட்டாவுக்கு பதிவானது. இதேபோல், இந்தத் தேர்தலிலும் புதுக்கோட்டை தொகுதியை மீண்டும் கேட்கும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

936 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4339 views

பிற செய்திகள்

திருப்பூர் கொங்கணகிரியில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக புகார் - மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்

திருப்பூர் கொங்கணகிரியில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

12 views

கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண் கொலை - போலீசார் தீவிர விசாரணை

கமுதி அருகே கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்று அரசின் நிவாரணமாக 4 லட்ச ரூபாயை பெற்று உறவினர்கள் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

19 views

கோடை விடுமுறையை கொண்டாட பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

19 views

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 15 பெருமாள் கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

6 views

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாரிகள் துணையோடு மணல் திருட்டு - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வருவாய் அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

22 views

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் - பொதுமக்கள் கடலுக்குள் இறங்க போலீசார் தடை

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முத்திராயர் சத்திரம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசியதால் தென்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.