ராகுல்காந்தி வருகிறார் : விழா ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : மார்ச் 12, 2019, 04:19 PM
தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல்காந்தி தமிழகம் வருவதை ஒட்டி, நாகர்கோவிலில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி சார்பாக முதலாவது பிரசார பொதுக்கூட்டம் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நாகர்கோவில் வருகிறார். திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ராகுல்காந்தி, ஹெலிகாப்டர் மூலம் விழா மேடைக்கு அருகில் வந்து இறங்குதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. ராகுலை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை கூட்டணி கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

54 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3781 views

பிற செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

9 views

தேர்தல் பறக்கும் படையினரிடம் புஷ்பவனம் குப்புசாமி கடும் வாக்குவாதம்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் - புஷ்பவனம் குப்புசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

16 views

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

36 views

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

51 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

36 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.