தாயை மீட்டுத் தர மகள்கள் கோரிக்கை
பதிவு : மார்ச் 12, 2019, 06:03 AM
லிங்கமுத்து, குடும்ப வறுமை காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு குவைத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடம்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த  லிங்கமுத்து, குடும்ப வறுமை காரணமாக 3 மாதங்களுக்கு  முன்பு குவைத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார் .முதல்மாதம் மட்டும் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பிய லிங்கமுத்துவிடம் இருந்து பின்னர் தகவல் எதுவும் வரவில்லை .இதனையடுத்து  தனது தாயை மீட்டுத்தரக்கோரி லிங்கம் முத்துவின் மகள்கள் சிவரஞ்சனி மற்றும் மனோரஞ்சனி  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரிக்கை மனு அளித்துள்ளனர்

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

442 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

66 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

13 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

13 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

746 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.