இலங்கை ராணுவத்தை யாரும் நெருங்க முடியாது - இலங்கை அதிபர்
பதிவு : மார்ச் 12, 2019, 03:15 AM
இலங்கை ராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிரிசேன தெரிவித்துள்ளார்
ஐ.நா. தீர்மானம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள அவர் ,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க தாம்  தயாராக இல்லை என்றார்  தமது நாட்டின் ராணுவத்தினரிடம் எவரும் நெருங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தாத சில விஷமிகள் சர்வதேச சக்திகளிடம் அடிபணிகின்றார்கள் என்று சிறிசேன குற்றம் சாட்டினார்

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4273 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1101 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4326 views

பிற செய்திகள்

கொழும்பு : ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி மரியாதை

பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்

9 views

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வன்முறை, கலவரம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் அதிபர் தேர்தலை ஒட்டி வன்முறை மற்றும் கலவரம் வெடித்ததால அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

27 views

பாகிஸ்தானில் இருந்து படகில் போதை பொருள் கடத்த முயற்சி

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

29 views

பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்திய ராஜபக்சே

இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

65 views

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது.

31 views

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.