பேருந்து விபத்து - அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து
பதிவு : மார்ச் 12, 2019, 02:58 AM
சாலையின் நடுவே தடுப்ப சுவரில் ஏறிய அரசு பேருந்து, அந்தரத்தில் தொங்கி நின்றதால் பரபரப்பு நிலவியது
திருச்சி கொள்ளிடம் அருகே இணைப்பு சாலையின் நடுவே தடுப்ப சுவரில் ஏறிய அரசு பேருந்து, அந்தரத்தில் தொங்கி நின்றதால் பரபரப்பு நிலவியது.சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடியை அடுத்த அன்பில் கிராமம் நோக்கி 80 பயணிகளுடன் அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது.சமயபுரம் கொள்ளிடம் அருகே சென்ற போது,  தடுப்பு சுவரில் ஏறி அந்தரத்தில் தொங்கியது.இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டது.விபத்து தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

39 views

தரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

127 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

635 views

பிற செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

52 views

100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்

சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

31 views

மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

106 views

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

93 views

பழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்

பழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.

148 views

மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்

தனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.