பெட்ரோல் பங்க் உரிமையாளர் காணவில்லை என புகார்
பதிவு : மார்ச் 12, 2019, 02:54 AM
பெட்ரோல் பங்க் உரிமையாளரை காணவில்லை என்று அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
ஓமலூர் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளரை காணவில்லை என்று அவரது மனைவி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவர் ரயில்வே மேம்பாலம் அருகே பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். கடந்த 20 நாட்களாக இவரை காணவில்லை என அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணையில் அவர் கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1256 views

பிற செய்திகள்

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9 views

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

6 views

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

12 views

வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.

7 views

பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

7 views

திருமண தகவல் மைய இணையதளம் மூலம் மோசடி : தனியார் திருமண நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தனியார் திருமண தகவல் மைய இணையதளங்கள் பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபடுவதால் அவற்றில் பதிவு செய்யப்படும் தகவல்கலை உறுதிப்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.