தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகளுக்கு உதவி
பதிவு : மார்ச் 12, 2019, 02:39 AM
டேங்கர் லாரி மூலம் நீர்குட்டைகளுக்கு தண்ணீர் விநியோகம்
கோவை வனக்கோட்டத்தில்சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில காட்டுயானை,காட்டெருமை,கரடி,சிறுத்தை,புலி,மான் இனங்கள்,செந்நாய்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை வசித்து வருகின்றன .வனத்தில் வறட்சி நிலவுவதால், அவை வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன அவற்றிற்காக அமைக்கப் பட்டுள்ள ஓடந்துறை தண்ணீர் தொட்டிக்கு வாரம் ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர்நிரப்பப்படுகிறது.வனவிலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக நீர்நிலைகளில் தாதுசத்துகள் நிறைந்த உப்புக்கட்டிகள் வைக்கப்பட்டன. மேலும் 3 தொட்டிகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

5 views

காளைகள் மாலை தாண்டு நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

7 views

ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

8 views

கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

103 views

24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 views

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.