மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுக்கான நேர்காணல்
பதிவு : மார்ச் 12, 2019, 01:54 AM
நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்க்ளுக்கு முதல்கட்ட நேர்காணல் நடைபெற்றது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்க்ளுக்கு முதல்கட்ட நேர்காணல் நடைபெற்றது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் துணை தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்றது. மொத்தம் ஆயிரத்து 137 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.இன்று தொடங்கிய நேர்காணல் வருகிற 15ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

501 views

பிற செய்திகள்

"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்

பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்

10 views

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

20 views

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

17வது மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

23 views

30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கிறார்

பிரதமர் மோடி 2வது முறையாக வருகிற 30ம் தேதி பிரதமர் பதவி பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?

பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு?

1467 views

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பதவியேற்கும் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.