தேர்தல் விளம்பரம் செய்யும் பணி துவக்கம்
பதிவு : மார்ச் 12, 2019, 01:25 AM
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி, நடைபெற உள்ளது
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான  இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி, நடைபெற உள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் கட்டமாக பழைய விளம்பரங்களை அகற்றி விட்டு புதிய விளம்பரங்கள் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள், மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

26 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

217 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

396 views

பிற செய்திகள்

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

11 views

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

43 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

32 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

44 views

ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

28 views

"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.