முள்வேலியில் சிக்கிய புள்ளி மான்
பதிவு : மார்ச் 12, 2019, 12:51 AM
பரமக்குடி அருகே குடி கிராமத்தில் உள்ள ஒரு அரவை மில் முள்வேலியில் புள்ளிமான் ஒன்று சிக்கியது
பரமக்குடி அருகே முள்வேலியில் சிக்கிய புள்ளி மானை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குடி கிராமத்தில் உள்ள ஒரு அரவை மில் முள்வேலியில் புள்ளிமான் ஒன்று சிக்கியது.இதனை பார்த்த கிராம மக்கள் அந்த புள்ளி மானை மீட்டு அருகில் உள்ள ஒரு அறையில் வைத்து முதல் உதவி செய்தனர்.பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு கண்மாய் பகுதியில் விட்டனர்.

பிற செய்திகள்

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

22 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

26 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

32 views

ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

28 views

"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

45 views

"கடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன்?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி

தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.