கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - காரணம் அறிய போலீசார் தீவிர விசாரணை
பதிவு : மார்ச் 12, 2019, 12:38 AM
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி ரம்யா இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி ரம்யா இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தவர்,தோழிகள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போடு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.தகவலறிந்து வந்த போலீசார் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

479 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

68 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

13 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

13 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

788 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.