தேர்தல் விதிகள் அமல் - பேனர்கள் அகற்றம்
பதிவு : மார்ச் 12, 2019, 12:10 AM
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள்,மற்றும் பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், மற்றும் பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருச்சி விமானநிலையம், அருகே, சுவரில் இருந்த விளம்பரங்கள்,அங்கு அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுவர்களிலும் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல் கோவை மற்றும் தந்சையிலும் பேனர்கள் அகற்றப்பட்டன

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

21 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

210 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

389 views

பிற செய்திகள்

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

42 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

173 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

514 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *

66 views

மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு

மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

273 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.