மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
பதிவு : மார்ச் 11, 2019, 11:53 PM
மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட
இரு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டது.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எந்த தொகுதிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.எந்த சின்னத்தில் போட்டி என்பது, பிறகு முடிவு செய்யப்படும் என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்தார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

371 views

பணம் பறிமுதல் என வெளியான தகவல் தவறானது - துரைமுருகன்

வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

219 views

பிற செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

98 views

மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை : சத்ய பிரதா சாஹூ ஆய்வு

தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

84 views

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து ராஜ்பர் நீக்கம்

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார்.

57 views

வாரணாசியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் - மாயாவதி

ரேபரேலியில் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டது போல வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

56 views

கட்சி பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்

அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா செய்துள்ளார்.

104 views

அமித் ஷா தலைமையில் நாளை மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.