பாலியல் குற்றசாட்டில் சிக்கிய நாகராஜ் - அ.தி.மு.க.வில் இருந்து நாகராஜ் நீக்கம்
பதிவு : மார்ச் 11, 2019, 11:09 PM
பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ், அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ்,அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கழகத்தின் கொள்ளை குறிக்கோகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நாகராஜ் நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து

கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

2440 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

192 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

52 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

11 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

463 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.