உடனடி முத்தலாக்கை தடை செய்யும் அவசர சட்டம் - மறு பிரகடனம் செய்ததற்கு எதிராக வழக்கு : மனுக்களை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 11, 2019, 07:35 PM
உடனடி முத்தலாக் பெறுவதை தடை செய்யும் அவசர சட்டத்தை மறு பிரகடனம் செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பான அவசர சட்டத்தை மறு பிரகடனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக வழக்கறிஞர் தீபக் கன்சால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாததால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

41 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

17 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

28 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

25 views

பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

22 views

சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

42 views

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.