மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு
பதிவு : மார்ச் 11, 2019, 07:22 PM
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் மாசி பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திருவிழாவின் இரண்டாவது நாளில் மயான கொள்ளையும், 5-ம் நாளில் தீ மிதி திருவிழாவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் 7-வது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

929 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

17 views

சேலம் : செக்கானூர் கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்

சேலம் மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேட்டூர், செக்கானூர் கதவணை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

8 views

நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

7 views

குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது.

12 views

அரசு பள்ளிகளை பாதுகாக்க சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தாம்பரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.

10 views

பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து : 1 கோடிக்கும் அதிகமான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பல்

கோவை இருகூரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.