"ராகுல்காந்தி வரும் 13 ந்தேதி தமிழகம் வருகை" - தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்
பதிவு : மார்ச் 11, 2019, 07:14 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13 ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13 ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் சஞ்சய்தத் கூறினார். கஜா புயல் பாதிப்பின் போது தமிழக மக்களை சந்திக்க வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வருவதாகவும் சஞ்சய்தத் குற்றம்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

896 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4308 views

பிற செய்திகள்

ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலன கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவிக்கின்றன.

1201 views

மக்களவை தேர்தல் நிறைவு... 66.39 % வாக்குகள் பதிவு

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நிறைவடைந்தது. 66 புள்ளி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

37 views

வாக்காளர்களுக்கு கறிசோறு விருந்து : வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது, மேற்குவங்கத்தில் உள்ள பராசட் நகரத்தில் ஒரு வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.

64 views

தேர்தல் பறக்கும் படை பறிமுதல் நடவடிக்கை : தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் ரூ. 3,500 கோடி பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரையில் 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

13 views

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

29 views

புதுச்சேரி : கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் - போலீசார் மீதும் தாக்குதல்...

புதுச்சேரி அருகே மளிகை கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 ரவுடிகளை வில்லியனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.