கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு பிறப்பித்தும் அமல்படுத்தாதது ஏன்? - சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு, நீதிபதி கேள்வி
பதிவு : மார்ச் 11, 2019, 07:06 PM
தனது அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு பிறப்பித்தும் அமல்படுத்தாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு, நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தனது அறையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும்படி, நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார். நான்கு வாரங்கள் கடந்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தாதது குறித்து நிர்வாக பதிவாளரை அழைத்து நீதிபதி விளக்கம் கேட்டார். உயர் நீதிமன்றத்தில் நிதி இல்லாவிட்டால் தனது அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதி, தனது நீதிமன்ற விசாரணையை இணையதளம் மூலம் ஒளிபரப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர், நீதிபதிகளின் அறையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பதிலளிக்க நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2474 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3741 views

பிற செய்திகள்

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

38 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

169 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

497 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *

64 views

மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு

மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

263 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.