தேர்தல் நடத்தை விதிகள் அமல் - வாகன சோதனை தீவிரம் : உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்
பதிவு : மார்ச் 11, 2019, 06:45 PM
திருவாரூர் மாவட்டம், கானூரில், உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 50 லட்ச ரூபாயை, வாகன சோதனையின் போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் 24 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற சொகுசு காரை கானூர் சோதனை சாவடி அருகே போலீசார் சோதனையிட்டனர். சோதனையில், ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 50 லட்ச ரூபாய், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கார் ஓட்டுனர் சாகுல் ஹமீதிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை மற்றும் கோட்டாச்சியர் முருகதாஸ் இருவரும் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1159 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

3 views

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

2 views

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

6 views

வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.

3 views

பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

7 views

திருமண தகவல் மைய இணையதளம் மூலம் மோசடி : தனியார் திருமண நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தனியார் திருமண தகவல் மைய இணையதளங்கள் பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபடுவதால் அவற்றில் பதிவு செய்யப்படும் தகவல்கலை உறுதிப்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.