அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் : இன்றும், நாளையும் சென்னையில் நடக்கிறது
பதிவு : மார்ச் 11, 2019, 01:40 PM
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு சென்னையில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேர்காணல் தொடங்கியது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி,  கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது. இன்று பிற்பகல் 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது. அதேபோல் நாளை காலை 10 தொகுதிகளுக்கும் நாளை பிற்பகல் 9 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. இந்த நேர்காணலில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் : கள நிலவரம் 


தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

628 views

பிற செய்திகள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

22 views

"சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் படித்தவர்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

14 views

ஒய்.எஸ்.ஆர் காங். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் : சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன் தேர்வு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23 views

"கூட்டு தலைமையே வரலாற்று வெற்றிக்கு காரணம்" - பிரதமர் மோடி

நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

10 views

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.

17 views

தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி பாமக, மதிமுகவுக்கு இடம் வழங்கப்படுமா?

மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக, மதிமுக வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா?

752 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.