தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது...
பதிவு : மார்ச் 11, 2019, 01:03 PM
டெல்லியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
"பத்ம விருதுகள்" வழங்கும் விழா, டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே விருது அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.வி.ரமணி, இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை  தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

646 views

பிற செய்திகள்

முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.

21 views

சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

157 views

ஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

இதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

14 views

முதல்வராக 30ஆம் தேதி பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெகன் மோகன் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

15 views

ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு

மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

36 views

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.