கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
பதிவு : மார்ச் 11, 2019, 08:21 AM
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி. புதுச்சேரியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு  திரும்ப பெற வலியுறுத்தி. புதுச்சேரியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி,  முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள  சின்னமணிகூண்டு அருகே நடந்த கையெழுத்து இயக்கத்தை,  நாராயணசாமி  முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் லஷ்மி நாராயணன், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

628 views

பிற செய்திகள்

ஒய்.எஸ்.ஆர் காங். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் : சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன் தேர்வு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

25 views

"கூட்டு தலைமையே வரலாற்று வெற்றிக்கு காரணம்" - பிரதமர் மோடி

நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

14 views

ஒய்.எஸ்.ஆர்.காங்.- தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்...

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

122 views

குடியரசு தலைவருடன் சுனில் அரோரா சந்திப்பு

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்பிக்களின் பட்டியல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

39 views

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.

17 views

இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.