ஏப்ரல் 18-ல் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்
பதிவு : மார்ச் 10, 2019, 11:02 PM
புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.காலியாக உள்ள தட்டாஞ்சாவடி ​சட்டப்பேரவை தொகுதிக்கு, மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

651 views

பிற செய்திகள்

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

11 views

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

8 views

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

13 views

வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.

7 views

பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

7 views

திருமண தகவல் மைய இணையதளம் மூலம் மோசடி : தனியார் திருமண நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தனியார் திருமண தகவல் மைய இணையதளங்கள் பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபடுவதால் அவற்றில் பதிவு செய்யப்படும் தகவல்கலை உறுதிப்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.