அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
பதிவு : மார்ச் 10, 2019, 10:54 PM
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன : அ.தி.மு.க. ஒருங்​கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தகவல்
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருகட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், தங்கள் கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

21 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

210 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

389 views

பிற செய்திகள்

திமுக செயல் வீரர்கள் கூட்டம் - ஜோதி மணி பங்கேற்பு

மணப்பந்தல் போல் அமைக்கப்பட்ட மேடையால் பரபரப்பு

11 views

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்

அரக்கோணம் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்பு மனு தாக்கல்

3 views

கரும்பு கட்டிய மாட்டு வண்டியில் ஊர்வலம் - நாம் தமிழர் கட்சி பெண்வேட்பாளர் மனு தாக்கல்

3 மாட்டு வண்டிகளில் கரும்புகள் கட்டி அதில் நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார்.

10 views

மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகைகளை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.