5 ஏடிஜிபிக்கள், டிஜிபிக்களாக பதவி உயர்வு : அதே துறைகளில் பதவி உயர்வு வழங்கி உத்தரவு
பதிவு : மார்ச் 10, 2019, 02:13 PM
தமிழக காவல் துறையில் உள்ள 5 ஏடிஜிபிக்கள், டிஜிபிக்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே ஏடிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, அதே துறையில் டிஜிபியாகவும், போக்குவரத்து ஏடிஜிபியாக இருந்த கரன் சின்கா, அதை துறையில் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல, உணவு வழங்கல் துறை டிஜிபியாக பிரதீப் வி பிலிப், காவல் பயிற்சிப் பள்ளி டிஜிபியாக குடவாலா, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக விஜயகுமார் ஆகிய அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி நிலையில், இந்த பதவி உயர்வு அறிவிப்பினை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளா​ர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

907 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4315 views

பிற செய்திகள்

"கருத்து கணிப்புகளை நம்புவதில்லை" - திருமாவளவன்

மீண்டும் பாஜக ஆட்சி அமையாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6 views

"வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்துடன் இருங்கள்" - முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக முகவர்கள் கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

9 views

மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் : காலை டெல்லி செல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை இரவு 7.30 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

17 views

ஜூன் 23-ல் கணிப்பொறி ஆசிரியர் தேர்வு

முதுகலை ஆசிரியர் நிலையில், கணிப்பொறி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, ஜூன் 23 ம் தேதி, நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

79 views

15 -ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் குறவன் கோட்டை என்ற பகுதியில் 15 ம் நூற்றாண்டுக்கு முந்தைய புலிகுத்தி வீரரின் நடுகல் மற்றும் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

45 views

ஹைட்ரோகார்பன் திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.