வீட்டை விட்டு வெளியேறிய கேரள பள்ளி மாணவிகள் - பேருந்து நடத்துனரின் உதவியால் 2 மாணவிகள் மீட்பு
பதிவு : மார்ச் 10, 2019, 02:04 PM
கேரளாவில் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு பள்ளி மாணவிகள் உளுந்தூர்பேட்டையில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கேரளாவின் பாலக்காடு அருகே  14 வயதான பள்ளி மாணவிகள் இருவர் நேற்று பள்ளி சென்றுவிட்டு திரும்பவில்லை என்று அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக மாணவியின் நண்பர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்ட மாணவி தான் சென்னை செல்வதாக கூறினார். போலீசார் மீண்டும் அந்த செல்போன் எண்ணிற்கு அழைத்ததில், பேருந்தில் பயணித்த சக பயணியிடம் செல்போன் வாங்கி மாணவி பேசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து பேருந்து நடத்துனர் சந்தோஷ் குமார், மாணவிகளை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மீட்கப்பட்ட இரண்டு மாணவிகளையும் அவர்களது பெற்றோரிடம் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1159 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

4 views

வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.

3 views

பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

7 views

திருமண தகவல் மைய இணையதளம் மூலம் மோசடி : தனியார் திருமண நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தனியார் திருமண தகவல் மைய இணையதளங்கள் பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபடுவதால் அவற்றில் பதிவு செய்யப்படும் தகவல்கலை உறுதிப்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

12 views

சென்னையில் நீருக்கு பெரிய தட்டுப்பாடு இல்லை என்பது நியாயமற்றது : விக்கிரமராஜா மறுப்பு

சென்னையில் தண்ணீர் பெரிய தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது நியாயம் இல்லை என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

9 views

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே உள்ள இரட்டியபட்டி கிராமத்திற்கு கடந்த ஓரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.