வெளிச்சத்துக்கு வந்தது, புலி தோல் விற்பனை : பிடிக்க சென்ற வனத்துறையினருக்கு வெட்டு
பதிவு : மார்ச் 10, 2019, 01:54 PM
புலி தோல் விற்பனை கும்பலை பிடிக்க முயன்ற வனத்துறை ஊழியர்கள் இருவர் கத்தியால் வெட்டப்பட்டுள்ளனர்.
புலி தோல் விற்பனை கும்பலை பிடிக்க முயன்ற வனத்துறை ஊழியர்கள் இருவர் கத்தியால் வெட்டப்பட்டுள்ளனர்.  கொடைக்கானல் மலை பகுதியில் வன உயிரினங்களின் தோல்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து, புலி தோல் விற்பனை கும்பலை கண்டறிந்த னத்துறையினர், அவர்களிடம் புலி தோல் வாங்குவது போல் நடித்து, காரை சுற்றி வளைத்தனர். சுதாரித்து கொண்ட அந்த கும்பல், வன ஊழியர்களான ஆனந்த், ரெங்கசாமி ஆகியோரை வெட்டியுள்ளனர். இதில் ஒருவர் புலி தோலுடன் தப்பிச் சென்ற நிலையில்,  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

41 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

232 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

58 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

11 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

12 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

522 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.