இந்திய கம்யூ .தொகுதிகள் முடிவு : அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்பு
பதிவு : மார்ச் 10, 2019, 01:18 PM
இதற்கிடையே, தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சென்னை- அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே, தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சென்னை- அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகள் எவை, எவை? என்பது முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

927 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு

மதுராந்தகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

8 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

17 views

இன்று தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் - அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

26 views

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கிருஷ்ணர் ரத யாத்திரை

கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் இருந்து கிருஷ்ணர் ரத யாத்திரை தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றது.

5 views

ஊட்டியில் குதிரை சாகசப் போட்டி

ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு குதிரை சாகசப் போட்டி நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, குதிரையில் அமர்ந்தபடி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்தனர்.

12 views

மீனவர்கள் பங்கேற்ற பாய்மரப் படகு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர் பண்ணையில் உள்ள, ரணபத்ர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடத்தப்பட்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.