பான் கேக் திருவிழா - மக்கள் ஆரவாரம்
பதிவு : மார்ச் 10, 2019, 12:50 PM
ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு, ரஷ்யாவில் களைகட்டி வந்த மஸ்லினிட்சா திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு, ரஷ்யாவில் களைகட்டி வந்த மஸ்லினிட்சா திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. PAN கேக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் இந்த திருவிழாவில், இம்முறை பிரஞ்ச் புரட்சியை மையமாக கொண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறின. இதில் பாரம்பரிய வழக்கமாக, குளிர்காலம் நிறைவு பெறுவதை குறிக்கும் வண்ணம், மரத்துண்டுகளால் வடிவமைக்கப்பட்ட கோபுரம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

929 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

இலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

11 views

கேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 250 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

13 views

தலையணை சண்டை - ஜப்பானிய கலாச்சாரத்தில் விசித்திரம்

ஜப்பானில் தலையணையால் ஒருவர் மீது மற்றொருவர் அடிக்கும் வினோத போட்டி இட்டோ நகரில் நடைபெற்றது.

14 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பதவி விலக முடிவு

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற முடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

17 views

உலக நாடுகள் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்போற்க்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

68 views

கொழும்பு : ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி மரியாதை

பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.