போலி பி.பி.ஓ. நிறுவனம் நடத்தி மோசடி : 2 பெண்கள் உட்பட மேலும் 4 பேர் கைது
பதிவு : மார்ச் 10, 2019, 12:41 PM
சென்னையில் போலி பி.பி.ஓ நிறுவனம் நடத்தி 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட மேலும் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் 7 இடங்களுக்கு மேல் பிபிஓ நிறுவனங்கள் நடத்தி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி செய்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்த பணம் மூலம்  சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 13 சொகுசு கார்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மோசடி கும்பலின் தலைவன் கோபி கிருஷ்ணனின் உறவினர்கள் நளினி, மீனாட்சி, விஜயகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் மோகன் கிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடு தப்பிச் சென்ற கோபி கிருஷ்ணனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

17 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3750 views

பிற செய்திகள்

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

53 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

467 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

600 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

984 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

128 views

"இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்" - தங்க தமிழ்ச்செல்வன்

இளைஞர்கள் தங்கள் பக்கம் இருப்பதால் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக மாபெரும் வெற்றிபெறும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.