வன அலுவலக சுவற்றில் வரையப்படும் ஓவியங்கள் : இயற்கை ஓவியங்களை வரையும் குழந்தைகள்
பதிவு : மார்ச் 10, 2019, 12:36 PM
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரக அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் வனவிலங்குகள் படங்களை வரையும் பணியை தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து வனத்துறை செய்து வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரக அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் வனவிலங்குகள் படங்களை வரையும் பணியை  தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து வனத்துறை செய்து வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வனம் குறித்த இயற்கை காட்சிகளை  சுவர்களில் வரையும் பணியில் ஈடுபட்டனர். சிறுவர் சிறுமியர் சுவரில் ஓவியம் வரையும் காட்சியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ரசித்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

85 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3809 views

பிற செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

17 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

36 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

83 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

27 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.