கமல்ஹாசன் கட்சிக்கு "பேட்டரி டார்ச்" சின்னம் : ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
பதிவு : மார்ச் 10, 2019, 11:46 AM
நாடாளுமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, "பேட்டரி டார்ச்" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெறாத 39 கட்சிகளுக்கு பொதுப்பட்டியலில் உள்ள பல்வேறு சின்னங்களை ஒதுக்கி, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கி உள்ளது. இதனிடையே, பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமது கட்சிக்கு வழங்கப்பட்ட சின்னம் பொருத்தமானது எனவும் தமிழகம் மற்றும் இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் எனவும், கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

79 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3803 views

பிற செய்திகள்

51வது முறையாக தேர்தலில் போட்டி : ஒருநாள் மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன்

50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர் மீரான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

8 views

தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

16 views

கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல் : அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ ,மாணவிகள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

15 views

இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை

சீனிவாசன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த, அவரது காருக்கு ஒருவர் தீ வைத்துள்ளார்

18 views

திருச்சி சந்தையில் கஞ்சா வளர்ப்பதாக புகார் : போலீசார் விசாரணை

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

11 views

சாருபாலா தொண்டைமான் வேட்புமனு தாக்கல்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.