சடலமாக மீட்கப்பட்ட பொறியியல் மாணவர் : கொலையா? - தற்கொலையா? - போலீசார் விசாரணை
பதிவு : மார்ச் 10, 2019, 10:45 AM
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் ஸ்ரீநாத் வெள்ளிக்கிழமை பிற்பகல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகே ஸ்ரீநாத், சடலமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

917 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4326 views

பிற செய்திகள்

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

50 views

"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

28 views

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

34 views

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

59 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

10 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.