ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி மோசடி : தலைமைச் செயலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டம்
பதிவு : மார்ச் 10, 2019, 10:29 AM
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்பான விவகாரத்தில் தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்பான விவகாரத்தில் தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவண்ணாமலையைச் சேர்ந்த நாவப்பன் என்பவர் ஐஏஎஸ் அதிகாரி என கூறி 50 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கால அவகாசம் வேண்டும் எனவும்  மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

40 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

103 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

21 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

11 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

231 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.