இந்திய கம்யூ .தொகுதிகள் முடிவு
பதிவு : மார்ச் 09, 2019, 11:05 PM
மாற்றம் : மார்ச் 09, 2019, 11:12 PM
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்,சென்னை- அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சென்னை- அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகள் எவை, எவை? என்பது முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர்முத்தரசன், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக,, அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என தெரிவித்தார். இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் திருப்பூர் மற்றும் நாகை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டும் :தி.மு.க தலைவர் ஸ்டாலின்

"தி.மு.க கைகாட்டுபவர்களே மத்தியில் ஆட்சி"

167 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

185 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1160 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1139 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

158 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

38 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

11 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

26 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.