திமுக - காங். கூட்டணிக்கு ஆதரவு - மனித நேய மக்கள் கட்சி அறிவிப்பு
பதிவு : மார்ச் 09, 2019, 11:01 PM
நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு, முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது
நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு, முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது.விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல மணி நேரம் நீடித்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, விவாதிக்கப்பட்டது.முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டும் :தி.மு.க தலைவர் ஸ்டாலின்

"தி.மு.க கைகாட்டுபவர்களே மத்தியில் ஆட்சி"

167 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

188 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1161 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1140 views

பிற செய்திகள்

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

24 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

13 views

"காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன்" - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

11 views

"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்

"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"

4 views

"5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்" - கனிமொழி

"பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் பெரிதும் பாதிப்பு"

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.