தி.மு.க. குழுவுடன் மார்க். கம்யூ. பேச்சு
பதிவு : மார்ச் 09, 2019, 10:57 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை பேச்சு நடத்தினர்
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தலைவர்கள், தி.மு.க. தொகுதி  பங்கீட்டு குழுவினருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை  பேச்சு நடத்தினர்.தொகுதிகள் தொடர்பாக முடிவாகாத நிலையில்,ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சு நடத்த உள்ளதாக தெரிவித்து சென்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.