மார்ச் 13 -ல் அதிமுக வேட்பாளர் பட்டியல் ?
பதிவு : மார்ச் 09, 2019, 07:54 PM
நாடாளுமன்ற தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கும் நிலையில்,அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி,முடுக்கி விடப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கும் நிலையில்,அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி,முடுக்கி விடப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில்,வேட்பாளர் நேர்காணலுக்கு,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர். சென்னை - ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலுக்குப்பின், அநேகமாக வருகிற 13 ம் தேதி, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே எம்பியாக உள்ளவர்களில் யார், யாருக்கு சீட் கிடைக்கும் - யாருக்கெல்லாம் சீட் கிடைக்கவில்லை என்பது அப்போது தெரியும்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

491 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

21 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

276 views

முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.

21 views

சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

161 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

25 views

ஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

இதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.