21 தொகுதி இடைத்தேர்தல் - விருப்ப மனு அளித்தவர்களிடம் ஸ்டாலின் நேர்காணல்
பதிவு : மார்ச் 09, 2019, 06:54 PM
21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய  ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 280 பேர் மனு அளித்துள்ளனர்.அவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினர்.இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,விளாத்திகுளம்,பரமகுடி, மானாமதுரை உள்ளிட்ட 9 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.தி.மு.க.முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்டோர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.பிற்பகலில் 12 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

295 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

238 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1255 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

659 views

பிற செய்திகள்

திருப்பூர் கொங்கணகிரியில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக புகார் - மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்

திருப்பூர் கொங்கணகிரியில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

9 views

கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண் கொலை - போலீசார் தீவிர விசாரணை

கமுதி அருகே கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்று அரசின் நிவாரணமாக 4 லட்ச ரூபாயை பெற்று உறவினர்கள் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

14 views

கோடை விடுமுறையை கொண்டாட பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

9 views

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 15 பெருமாள் கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

5 views

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாரிகள் துணையோடு மணல் திருட்டு - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வருவாய் அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

22 views

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் - பொதுமக்கள் கடலுக்குள் இறங்க போலீசார் தடை

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முத்திராயர் சத்திரம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசியதால் தென்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.