பெட்ரோல் பங்கில் திடீர் தீ விபத்து
பதிவு : மார்ச் 09, 2019, 06:16 PM
இருவர் காயம் - 2 வாகனங்கள் சேதம்
கர்நாடகாவின் சாம்ராஜ் நகரில் ஒரு பெட்ரோல் பங்கில் வாகனம் ஒன்றுக்கு பெட்ரோல் நிரப்பும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பணியில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 2 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை கடற்படையால் கைதான 14 மீனவர்கள் : 14 பேரையும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்

ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பு

20 views

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயற்சி : போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.கவினர் கைது

திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

112 views

பிற செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு அக்.24-க்கு ஒத்திவைப்பு : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

2ஜி மேல்முறையீடு வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 views

காங். வேட்பாளர் மீது சிபிஐ வழக்கு உள்ளது - பியூஸ் கோயல்

வைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.

141 views

பாரம்பரிய திருவிழா- உற்சாக கொண்டாட்டம்

இமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது

18 views

தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ : கரும்புகையுடன் தீ பரவியதால் பரபரப்பு

தெர்மாகோல் தொழிற்சாலையில் திடீரென பற்றி எரிந்த தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

25 views

கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்

43 views

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா

பிரபல நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா பாஜக வில் இணைந்தார்

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.