மூதாட்டியிடம் பணத்தை பறித்துகொண்டு ஓட்டம்
பதிவு : மார்ச் 09, 2019, 04:42 PM
வட மாநில சிறுவனை மடக்கி பிடித்த பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மூதாட்டியிடம் பணத்தை பறித்துக்கொண்டு ஓடிய வடமாநில சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.மீன் வியாபாரம் செய்யும் மூதாட்டியிடம் நான்கு  பேர் கொண்ட வடமாநில கும்பல் பணத்தை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது. மூதாட்டி கூச்சலிட்டதை தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் வடமாநில இளைஞர்களை துரத்தியுள்ளனர். மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், ஒரு சிறுவன் மட்டும் பொதுமக்கள் வசம் சிக்கினான். பணத்துடன் தப்பி ஓடிய மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

71 views

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

100 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

924 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

21 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

290 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

7 views

பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

4 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

27 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.