சீர்மரபினர் சமூகம் பெயர் மாற்றம் - சீர் மரபினர் பழங்குடியினர் என மாற்றி அரசாணை
பதிவு : மார்ச் 09, 2019, 04:34 PM
1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்
1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இது தொடர்பாக ,அறிக்கை தாக்கல் செய்ய "வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர்" தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், அந்த குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில்  சீர்மரபினர் இனிமேல் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

புதிய ஜவுளி கொள்கை : முதல்வர் வெளியீடு

புதிய ஜவுளி கொள்கையை சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்

93 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

66 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

16 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

10 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.