மனைவியை மர்மநபர்கள் கொலை செய்ததாக புகார் - கணவன், மகன், மகளிடம் போலீசார் விசாரணை
பதிவு : மார்ச் 09, 2019, 03:54 PM
சிவகங்கை அருகே மனைவியை, மர்மநபர்கள் கொலை செய்து விட்டதாக, கணவர் புகார் கொடுத்த நிலையில்,அவரிடமே போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்
தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை இருளிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார், காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், மகன் மற்றும் மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி வசந்தாவை, மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஏ.எஸ்.பி கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். மோப்ப நாய் லைக்கா, வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீட்டை விட்டு சிறிது தூரம் வெளியே ஓடிய மோப்ப நாய், மீண்டும் அதே வீட்டிற்குள் வந்து நின்றுள்ளது. இதனால், புகார் அளித்த பழனிக்குமார் மீது போலீசார் கவனம் திரும்பியுள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

40 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2580 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

956 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

29 views

இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.