தாயிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய தாய் மாமா
பதிவு : மார்ச் 07, 2019, 07:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞரை, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞரை, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் இடையாபொட்டல் தெருவை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவரிடம், அவரது மகன் அங்குராஜ் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அங்குராஜின் தாய்மாமா லட்சுமணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த  லட்சுமணன், அங்குராஜை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்

திருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

50 views

இயற்கை உபாதைக்காக நிறுத்தாமல் சென்றதால் பேருந்திலிருந்து குதித்த பெண்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1036 views

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

87 views

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

56 views

பிற செய்திகள்

இடைத் தேர்தலால், மதுக்கடை அடைப்பு : 2 மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர்.

3 views

புதுச்சேரி : கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் - போலீசார் மீதும் தாக்குதல்...

புதுச்சேரி அருகே மளிகை கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 ரவுடிகளை வில்லியனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

8 views

ரவுடியை வைத்து, மனைவியே, கணவனை கொன்ற சம்பவம் : மேலும் ஒரு ரவுடி கைது - முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

புதுச்சேரி நெல்லித்தோப்பில், கணவனை ரௌடியுடன் சேர்ந்து, மனைவியே கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

21 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

4 views

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா : "சிவ சிவா" பக்தி முழக்கமிட்டபடி தேரோட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது.

10 views

தங்கத்தை பசையாக்கி உடலில் மறைத்து கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.