கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : மார்ச் 04, 2019, 04:24 PM
கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் நடந்த விழாவில், இந்த திட்டத்தை அவர் துவக்கி வைத்தார். அதன்படி, அம்மா உணவகங்களில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டையை காட்டி உணவை பெற்றுக் கொள்ளலாம்.  துவக்க
விழாவில், கட்டிட தொழிலாளர்களர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உணவு வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

சிறு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் : திட்டத்தை செயல்படுத்த 13 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

87 views

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் : தொண்டர்களுக்கு மோகன் பகவத் வேண்டுகோள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் இந்து ஆன்மீகவாதிகள் சில மாதங்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

161 views

குற்றம்சாட்டுபவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயார் - விஷால்

குற்றம்சாட்டுபவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயார் - விஷால்

26 views

மயூர் விஹார் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு

தலைநகர் தமிழ் கல்விக்கழகம் சார்பில், புதுடெல்லி - மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.

71 views

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு - தடை நீட்டிப்பு

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

142 views

திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த ஓதாவ் பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

208 views

பிற செய்திகள்

சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்

இதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

90 views

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய ஒரு தொகுப்பு

கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள்.

184 views

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்

இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

29 views

குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

75 views

இலங்கையில் குண்டுவெடிப்பு : 150க்கும் மேற்பட்டோர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

252 views

இலங்கை குண்டுவெடிப்பு : இலங்கை பிரதமர் ரனில் அவசர ஆலோசனை

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.