தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை
பதிவு : மார்ச் 02, 2019, 07:11 PM
தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ராணுவ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் அவருக்கு, பரிசோதனை நடைபெற இருக்கிறது. இதில் உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டுள்ளதா  என்பதும் பரிசோதிக்கப்படுகிறது.  இந்த பரிசோதனைகள் முடிந்த பின்னரே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.